Sunday, October 24, 2010

கவிதை சொல்லும் நேரம்

வேண்டாதவர்களைப் போல் பாசாங்கு செய்தாலும்
மீண்டும் மீண்டும் சந்திக்க விளைகின்றன இதழ்கள்

எவ்வளவு வேண்டுமானாலும் மாத முதல் தேதியிலே
கேட்டுவிடு என்கிறாய்,.........
 மொத்தத் தேவைக்கு முதல் தேதி சரி,என்
முத்தத் தேவைக்கு என்ன வழி?